This book has been published by Osoul Center and it talks about the Sunnah of the Prophet (Peace be upon him).
ஸுன்னாவைப் பின்பற்றுைதன அைசியம்
இந்நூல் : மதீனாவில் அமைந்துள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அஷ்ஷேஹ் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் ( ரஹ் ) ஹிஜ்ரி 1419 ம் ஆண்டு ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் . இவ்வுரையானது நபியவர்களின் ஸுன்னாவைப் பற்றிப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் , அது பற்றி வந்துள்ள அல்குர்ஆன் வசனங்கள் , நபிமொழிகளையும் , மற்றும் ஸலபுகளின் கூற்றுக்களையும் உள்ளடக்கியுள்ளதுடன் சில உதாரணங்களையும் மதிப்புக்குரிய ஷேஹ் அவர்கள் விளக்கிக் கூறுயுள்ளார் .