An author has selected forty short hadiths tackling various religious subjects to present to young Muslims so that they can memorize and learn their meanings. it's called collection Al-Arba'ūn al-Wildāniyyah as the hadiths are primarily catered to Muslim children. Every one of these forty hadiths is highly authentic, as they are narrated by one or both of the top two scholars of hadith sciences: Al-Bukhari and Muslim. May God bestow mercy on their souls.
நூலாசிரியர் இந்நூலில் சிறார்கள் மனனமிட்டு, விளங்கிக் கொள்வதற்காக மார்க்கத்தின் பல்வேறுபட்ட தலைப்புகளில் நாற்பது சிறு நபிமொழிகளைத் தொகுத்துள்ளார். அடிப்படையில் இது சிறார்களுக்காகத் தொகுக்கப்பட்டுள்ளதால் இதற்கு “சிறார்களுக்கான நாற்பது நபிமொழிகள்” எனப் பெயரிட்டுள்ளார். இதிலுள்ள நாற்பது நபிமொழிகளும் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங்களிலுமோ, இரண்டில் ஒன்றிலோ இடம்பெறும் நபிமொழிகளாகும். நூலாசிரியர் முடிந்தளவு சுருக்கம், தெளிவு, எளிய வசன நடை என்பவற்றைக் கவனத்திற்கொள்வதுடன் இந்நபிமொழிகள் மூலம் நாடப்படும் கருத்துக்களை விளக்கியுள்ளார். மேலும் இந்நூல் பல சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.